Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

மாலைநேர மழைத்துளி - இதுவும் கவிதை

5 comments

ஏதாவது வித்தியாசமா எழுதுவம் என்று நினைத்தேன். தூக்கம் வந்த படியால் பதினைந்து நிமிடத்தில் எழுதியது இந்த கவிதை (போன்ற ஒன்று), திரையில் மலர்ந்த படங்களில் எனக்கு பிடித்த, என் ஞாபகத்தில் இருந்தவற்றை பயன்படுத்தியுள்ளேன்..


என்னவளே
ஆசையில் ஓர் கடிதம்..


நானே என்னுள் இல்லை.
இனியவளே
தேவதையை கண்டேன்
கண்டேன் காதலை
காதலில் விழுந்தேன்
காதல் கொண்டேன்...
நினைத்தேன் வந்தாய்
காதல் சொல்ல வந்தேன்
எப்படி மனசுக்குள் வந்தாய்..

மறுபடியும் ஒரு காதல்

யாரடி நீ மோகினி
பூவே உனக்காக
காலமெல்லாம் காத்திருப்பேன்
ஆனந்த பூங்காற்றே
அலை பாயுதே
ஆசைகள்..
கண்ட நாள் முதலாய்

அன்பே ஆருயிரே
எனக்கு 20 உனக்கு 18
என் சுவாசக் காற்றே
பூவெல்லாம் கேட்டுப்பார்
முப்பொழுதும் உன் கற்பனையே

செல்லமே
அழகாய் இருக்கிறாய் பயமா இருக்கிறது
உயிரே
உன்னை பாக்கணும் போல இருக்கு..
கண்ணாமூச்சி ஏனடா
பிரியமானவளே
தவமாய் தவமிருந்து
ராமன் தேடிய சீதை நீ..
மயக்கம் என்ன
மைனா
நெஞ்யிருக்கும் வரை
நீயே என் காதலி

எங்கேயும் காதல்
சொல்ல சொல்ல இனிக்கும்
வாரணம் ஆயிரம் உன்
மந்திரப் புன்னகை...
அழகி
ஆசை வைச்சேன்
ஒரு கூடை முத்தம்
தா
எங்கேயும் எப்போதும்
நினைத்தாலே இனிக்கும்
தொட்டால் பூ மலரும்..
துள்ளத மனமும் துள்ளும்....

உச்சி தனை முகர்ந்தால்
சர்வமும் ரோஜாவனம்
கண்களாலே கைது செய்
அன்புடன்
உன்னை பார்த்தாலே பரவசம்
கன்னத்தில் முத்தமிட்டால்
உன்னாலே
நெஞ்சில் ஜில் ஜில்

நான் அவன் இல்லை
அஞ்சாதே
உனக்காக என் காதல்
நிலவே வா
உன்னாலே உன்னாலே
காதல் சடு குடு

ஜெயம் உண்டு பயம் இல்லை
நீ வேணும்டா செல்லம் 
வாகை சூட வா
விண்ணை தாண்டி வருவாயா
என் செந்தூரப் பூவே..

பிரியமுடன்
காதலன்
காதல் கிறுக்கன்
(தமிழ் நிலா )


மறக்காமல் உங்கள் கருத்துகளை கூறுங்கள்...

அன்புடன் sTn
Next PostNewer Post Previous PostOlder Post Home

5 comments:

  1. வித்தியாசமான முயற்சி.. நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. saravanapavan11:55:00 pm

    வாழ்த்துக்கள் தம்பி

    ReplyDelete
  3. @Online Works For Allநன்றி உங்கள் கருத்துக்களுக்கு

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா