Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு
Showing posts with label கண்வழியே. Show all posts
Showing posts with label கண்வழியே. Show all posts

எங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் சட்டி, பானை, முட்டி, தண்ணீர் நிரப்பும் பாத்திரம், சிட்டிகள், அடுப்புகள் போன்ற பொருட்களை நேர்த்தியாகவும் அழகுறவும் செய்து வந்தனர். அவை தரத்தில் மிகச் சிறந்ததாகவும், உறுதியாகவும் விளங்குவதுடன் அதிக இலாபமும் சம்பாதித்திருக்கின்றனர். பல இடங்களில் அவை அப்படியே இன்றும் பாவனையில் இருக்கின்றன.

வல்லைவெளியில் இருந்து தொண்டமானாறு வல்லை துன்னாலை வீதியியினூடாகவோ (உப்பு வல்லை வீதி), சாவகச்சேரி புலோலி வீதியின் யாக்கரை சந்தியினூடு திரும்பும் அதே வீதியினூடாகவோ அல்லது குஞ்சர்கடையில் இருந்து வரும் போது மண்டான் வீதியினூடாகவோ இங்கு வந்தடையலாம்.

கையடக்க தொலைபேசியில் மைக்ரோ மொபைல் லென்ஸ் பொருத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் 

கைத்தொலைபேசி வகை  - சாம்சங் G S5
Previous PostOlder Posts Home