
காதல் சாரம்..! - இதுவும் கீதை இந்த தலைப்பை பார்த்து பலர் பலவிதமாக நினைக்கக் கூடும். குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து இதை மதங்களால் அணுகவேண்டாம்.இது காதலில் தோற்ற ஒருவனை பழைய நிலைக்கு கொண்டு வருவதாக நகைச்சுவைக்காக எழுதியது அதனால் தப்பு இல்லை என்பது என் கருத்து..

ஏதாவது வித்தியாசமா எழுதுவம் என்று நினைத்தேன். தூக்கம் வந்த படியால் பதினைந்து நிமிடத்தில் எழுதியது இந்த கவிதை (போன்ற ஒன்று), திரையில் மலர்ந்த படங்களில் எனக்கு பிடித்த, என் ஞாபகத்தில் இருந்தவற்றை பயன்படுத்தியுள்ளேன்..




