90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப்ப பொருளாதார நெருக்கடி, பாதை பூட்டு, சாமானுகளும் விலை, தட்டுப்பாடு. அதனால அம்மாவின் தாலி வித்துத்தான் பால்பக்கட் வாங்கினது எண்டு அப்பா அடிக்கடி சொல்லுவார்.