Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

கடலில் ஒரு மாலைப்பொழுது...

3 comments
வடமராட்சி கிழக்கு கட்டைக் காடு மற்றும் வெற்றிலைக்கேணி பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் இடம் பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலேயே தங்கி இருந்தனன்ர்.. அப் பகுதிகளில் மீள்குடியமர்வு செய்வதற்கான வசதிகள் செய்யப்படாமலே அவர்கள் மீள் குடியேற்றப்பட்டனர்.
இங்குள்ள மக்கள் கடற் தொழிலையே பிரதானமாக செய்கின்றனனர். ஆழகான கடல் உள்ளது... அந்த அழகை படம் பிடிக்க முடிந்தது.
   

   

   

   

   

   
 


படங்களின் பதிவுகள்...
@ கட்டைக்காடு 
30/07/11


அன்புடன் தமிழ் நிலா
Next PostNewer Post Previous PostOlder Post Home

3 comments:

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா