Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு


"நிலன்நெளி மருங்கில் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம, இவண்தட் டோரே..."

குடபுலவியனார், புறநானூறு 18

நிலம் குழிந்த இடங்கள் தோறும் மழைநீர் தங்கி நிற்பதற்கான நீர்நிலைகளைப் (குளம், ஏரி போன்றவற்றை) பெருகுமாறு அமைத்தவர்கள், இவ்வுலகில் தம் புகழை நிலைநிறுத்தியவர்கள் ஆவர்; அவ்வாறு செய்யாதவர்கள் தம் புகழை நிலைநிறுத்தாமல் மறைந்தவர்கள் ஆவர். போரின் வெற்றியினை விட இது புகழினை தரும் என்கிறார் குடபுலவியனார்.

Next PostNewer Posts Previous PostOlder Posts Home