வைத்தியசாலையின் பெயர் - ஆதார வைத்தியசாலை, சாவகச்சேரி
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - சாவகச்சேரி
பிரதேச செயலர் பிரிவு - சாவகச்சேரி (தென்மராட்சி)
கிராம சேவையாளர் பிரிவு - ஜே / 300, தென்மராட்சி நகரம்
பொறுப்பதிகாரி - மாவட்ட வைத்திய அதிகாரி (DMO)
தொலைபோசி இலக்கங்கள்
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - சாவகச்சேரி
பிரதேச செயலர் பிரிவு - சாவகச்சேரி (தென்மராட்சி)
கிராம சேவையாளர் பிரிவு - ஜே / 300, தென்மராட்சி நகரம்
பொறுப்பதிகாரி - மாவட்ட வைத்திய அதிகாரி (DMO)
தொலைபோசி இலக்கங்கள்
- 0094 21 321 6029
- 0094 21 227 0032
சிறப்புப் பிரிவுகள்
- அவசர சிகிச்சைப் பிரிவு
- மருத்துவ ஆய்வுகூடம்
- கதிர்ப்படப் பிரிவு
பெறக்கூடிய சிகிச்சைகள்
- மருத்துவ சிகிச்சை
- சத்திர சிகிச்சை
- உளநல சிகிச்சை
- கண் சிகிச்சை
- காசநோய்ச் சிகிச்சை
- பற் சிகிச்சை
- சலரோக சிகிச்சை
- கற்பவதிகள் சிகிச்சை
- குழந்தைகள் நலச் சிகிச்சை
- குடும்பத் திட்டமிடல் சிகிச்சை
- சுக வனிதையர் சிகிச்சை
வைத்திய நிபுணர்
கடமையில் உள்ளோர் - 00
( நிரந்தரம் )
மருத்துவ உத்தியோகத்தர்கள்
கடமையில் உள்ளோர் - 05
( நிரந்தரம் )
பதிவு வைத்திய உத்தியோகத்தர்கள்
கடமையில் உள்ளோர் - 01
( நிரந்தரம் )
ஒப்பந்த அடிப்படை
நியமனம் - 01
நியமனம் - 01
பல் மருத்துவ உத்தியோகத்தர்கள்
கடமையில் உள்ளோர் - 02
( நிரந்தரம் )
ஒப்பந்த அடிப்படை
மீள் நியமனம் - 01
மீள் நியமனம் - 01
தாதிய உத்தியோகத்தர்கள்
கடமையில் உள்ளோர் - 11
( நிரந்தரம் )
ஒப்பந்த அடிப்படை
மீள் நியமனம் - 02
மீள் நியமனம் - 02
மருத்துவமனை குடும்ப
நல உத்தியோகத்தர்கள்
நல உத்தியோகத்தர்கள்
கடமையில் உள்ளோர் - 04
( நிரந்தரம் )
மருந்தாளர்கள்
கடமையில் உள்ளோர் - 03
( நிரந்தரம் )
ஆய்வுகூட மருத்துவ
உத்தியோகத்தர்கள்
உத்தியோகத்தர்கள்
கடமையில் உள்ளோர் - 00
( நிரந்தரம் )
ஊடு கதிர்ப்படப் பிடிப்பாளர்கள்
கடமையில் உள்ளோர் - 01
( நிரந்தரம் )
மருத்துவமனை குடும்ப நல
உத்தியோகத்தர்கள்
உத்தியோகத்தர்கள்
கடமையில் உள்ளோர் - 04
( நிரந்தரம் )
மருந்துக் கலவையாலர்கள்
கடமையில் உள்ளோர் - 02
( நிரந்தரம் )
நன்றி - பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை
அழகா உள்ளது..
ReplyDeletenanri....
ReplyDeletetharpothaya nilamai evaraka ullathu....
ReplyDelete