வைரமுத்து (Vairamuthu, ஜூலை 13, 1953), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர், கவிஞர். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஐந்து முறை பெற்றுள்ளார்.நிழல்கள்(1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலை பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் முன்பு இளையராஜவுடனும் , பின்னர்
ஏ.ஆர்.ரஹ்மானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் காலத்தால் அழியாப் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.
பெயர்: கவிப்பேரரசு வைரமுத்து
பிறந்த இடம்: வடுகப்பட்டி கிராமம்,தேனீ மாவட்டம் தமிழ்நாடு,இந்தியா.
பிறந்த தேதி:ஜூலை 13 ,1953 .
தகப்பனார்: ராமஸ்வாமி தேவர்.
தாயார்: திருமதி அங்கம்மாள்
மனைவி: பொன்மணி
மகன்: கார்க்கி ,கபிலன்
எழுத ஆரம்பித்தது: 7'வது வயதில்
பிறந்த தேதி:ஜூலை 13 ,1953 .
தகப்பனார்: ராமஸ்வாமி தேவர்.
தாயார்: திருமதி அங்கம்மாள்
மனைவி: பொன்மணி
மகன்: கார்க்கி ,கபிலன்
எழுத ஆரம்பித்தது: 7'வது வயதில்
- 12 வயதில் பாடல்கள் எழுத முடிந்தது
- 14 வயதில் யாப்பு வடிவிலான வெண்பா கவிதை எழுத முடிந்தது.
- பாடசாலை இறுதி ஆண்டு பரீட்சையில் மதுரை மாவட்டத்திலேயே முதலாவதாக தேர்வு பெற்றார்.
- உயர் கல்வியை சென்னை பச்சையப்பா கல்லூரியில் மேற்கொண்டார்.
- பத்தொன்பதாவது வயதில் முதல் கவிதை தொகுப்பான "வைகரை மேகங்கள் "வெளியிட்டார்.
- உயர் கல்வி: M.A. தமிழ் இலக்கியம்(தங்கப்பதக்கம்)
- திரைப்பட அறிமுகம்: பாரதிராஜாவின் "நிழல்கள்"திரைப்படத்தில் "பொன்மாலைப்பொழுது"என்ற பாடல்.
- முதல் வசனமெழுதிய படம்-நட்பு.
பெற்ற விருதுகளில் சில :
- தமிழ் நாடு அரசின் மாநில விருது-1981
- தேசிய விருது-1986 (முதல் மரியாதை )
- M.G ராமச்சந்திரன் விருது-1989
- கலைமாமணி விருது-1990
- தேசிய விருது-1993 (ரோஜா)
- தேசிய விருது-1995 (கருத்தம்மா)
- தேசிய விருது-1995 (பவித்திரா)
- தேசிய விருது-2000 (சங்கமம்)
- தேசிய விருது-2003 (கன்னத்தில் முத்தமிட்டால்)
- பத்மஸ்ரீ விருது -2003.
- சாகித்திய அக்கடமி விருது-2003 (கள்ளிக்காட்டு இதிகாசம்)
- தேசிய விருது-2010 (தென் மேற்கு பருவ காற்று )
கவிதைத் தொகுப்பு
- வைகறை மேகங்கள்
- சிகரங்களை நோக்கி
- திருத்தி எழுதிய தீர்ப்புகள்
- தமிழுக்கு நிறமுண்டு
- இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
- இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
- சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்
- இதனால் சகலமானவர்களுக்கும்
- இதுவரை நான்
- கொஞ்சம் தேனீர் நிறைய வானம்
- பெய்யென பெய்யும் மழை
- நேற்று போட்ட கோலம்
- ஒரு போர்களமும் இரண்டு பூக்களும்
- ஒரு மெளனத்தின் சப்தங்கள்
நாவல்
- தண்ணீர் தேசம்
- கள்ளிக்காட்டு இதிகாசம் (ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது)
- கருவாச்சி காவியம் (ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது)
அன்புடன் தமிழ் நிலா
தமிழுக்கு தலைமகன்
ReplyDeleteமொழி நடையும் இசையும் கலக்கும் முன்னும் பின்னும் கவிதை கவிதை தான்...
ReplyDeleteமுத்து ஒன்று வைரமானது
ReplyDelete