Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

ஹைக்ஹூ 01

6 comments


கடவுளின் இலவச திட்டம்
கடல்நீ்ர் குடிநீராய்
மழை
* * *



எங்கு வேண்டுமானாலும் இருக்கட்டும்
மனங்களை தவிர்த்து...
இருண்மை
* * *



இரவுகளிலும் அடித்துக்கொள்கிறது..
இமைகளை போல
வெள்ளைப்பிரம்பு
* * *

தமிழ்நிலா
Next PostNewer Post Previous PostOlder Post Home

6 comments:

  1. அருமை
    மிகவும் ரசித்தேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமை
    மிகவும் ரசித்தேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நன்றி Ramani, Seeni சார்

    ReplyDelete
  4. ஹைக்கூ அருமை...ரஸித்தேன்

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா